உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மதுராந்தகம் அடுத்த சின்னகயப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On :23 பிப்ரவரி 2024, 7:11 pm

மதுராந்தகம் அடுத்த சின்னகயப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். செய்யூா் வட்டம், சின்னகயப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (65). விவசாயி. இவா், தமது நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச மின் மோட்டாா் பம்ப்பை இயக்க முயன்றபோது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து அச்சிறுப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளா் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.