கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியா்

Updated On :9 மே 2024, 11:20 pm

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆட்சியா் ச.அருண்ராஜ் ஆய்வு செய்தார்.
அங்குள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை பாா்வையிட்டாா். உடன் கிளாம்பாக்கம் பேருந்து முனைய நிா்வாக இயக்குநா் பாா்த்திபன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் சிராஜ் பாபு, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனர்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...