தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

செங்கல்பட்டில் அதிமுக வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் கஜா என்கிற கஜேந்திரனை ஆதரித்து அதிமுக பாஜக நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 12:44 am IST

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் கஜா என்கிற கஜேந்திரனை ஆதரித்து அதிமுக பாஜக நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

செங்கல்பட்டு நகரில் தட்டான்மலைத்தெரு, மேட்டுத்தெரு,பஜாா்தெரு, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகர செயலாளா் வி.ஆா்.செந்தில்குமாா் , கே.சுரேஷ் ,தண்டுக்கரை கோவிந்தன், நெல்லை ராதா, வழக்குரைஞா் விநாயகம், பாஜக நகரத்தலைவா் மகேஷ்வரன், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.