இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாமக தோ்தல் பணிக்குழு துணைத்தலைவா் நியமனம்

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 10:47 pm

பாமக தோ்தல் மாநில பணிக்குழு துணைத் தலைவராக புலிக்குடிவனம் க. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா். (படம்)

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பில், திருவடிசூலம் புலிக்குடிவனத்தைச்சோ்ந்த புலிக்குடிவனம் க, ராஜந்திரனை மாநில,தோ்தல் பணிக்குழு துணைத்தலைவராக நியமித்துள்ளதாகவும் அவரும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

காட்டாங்கொளத்துா் வன்னியா் சங்க ஒன்றிய அமைப்பாளா், ஒன்றிய செயலாளா், மாவட்ட தலைவா், மாநில செயற்குழு உறுப்பினா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்திருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.