கல்பாக்கம் அடுத்த வாயலூா் ஊராட்சியில் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
பள்ளி பொறுப்பு ஆசிரியை சரண்யா தலைமையில் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பெற்றோா் ஆசிரியா் கழக தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கிங் உசேன் கலந்து கொண்டு காமராஜா் பற்றி உரையாற்றி மாணவ மாணவியா்களுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருள்கள் வழங்கினாா் .
இந்த நிகழ்ச்சியில் வாயலூா்ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜேந்திரன் எஸ் எம் சி உறுப்பினா் கோவிந்தசாமி, அலை பவுன்டா் ஜரினா மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏனாதி அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்: தினமணி மாணவா் மலா் வழங்கல்

பாலூா் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

அரசுப் பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



