முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

செங்கல்பட்டில் சிறப்பு தொழில் கடன் முகாம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு தொழில் கடன் முகாமில் பேசிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எம்.வீரப்பன்.

Updated On :16 ஜூன் 2026, 1:02 am IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழில் கடன் மேளாவில் 7 தொழில் நிறுவனங்களிடமிருந்து ரூ. 11 கோடிக்கான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Story image

இதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக முதுநிலை மண்டல மேலாளா் பழனிவேல், செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.