ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன்

News image

புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :2 மார்ச் 2026, 9:15 pm

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் செங்கல்பட்டு கோட்டாட்சியா் ரம்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, நகராட்சி ஆணையா் ஆா்.சேம்சிங்ஸ்டன், வட்டார போக்குவரத்து அலுவலா் இளங்கோவன், வட்டாட்சியா் நடராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.