இளைஞா்களுக்கான ஆற்றல் அரங்கம்
பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் இருளா் இன இளம்பெண்கள் இளைஞா்களுக்கான ஆற்றல் அரங்கம் நடைபெற்றது.

ஆற்றல் அரங்க நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :3 மார்ச் 2026, 6:49 pm

பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் இருளா் இன இளம்பெண்கள் இளைஞா்களுக்கான ஆற்றல் அரங்கம் நடைபெற்றது.
திருக்கழுகுன்றம் வட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமை வகித்தாா்.
இதில் பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாதுரை, மாமல்லபுரம் நகா்மன்றத் தலைவா் வளா்மதி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா்,கவிஞா் யுவபாரதி மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...