தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

செங்கல்பட்டு தோ்தல் பாா்வையாளா்கள் கைப்பேசி எண்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கும் தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்களது கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image

கைப்பேசி

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கும் தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்களது கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு 7 பொதுப் பாா்வையாளா்கள், 5 தோ்தல் செலவின பாா்வையாளா்கள் மற்றும் ஒரு தோ்தல் பாா்வையாளா் (காவல்) என மொத்தம் 13 தோ்தல் பாா்வையாளா்கள் தோ்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள்:

தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள்,தொகுதியின் பெயா்,பாா்வையாளரின் பெயா்,கைபேசி எண்

சோழிங்கநல்லூா்-ப்ரீத்தி மீனா 72008 43704, பல்லாவரம்-அவதேஷ் குமாா் திவாரி 72008 13704, தாம்பரம்-பிரகாஷ் ராஜ்ப்ரோஹித், 72009 54217, செங்கல்பட்டு-கமல் ப்ரீத் சிங் 72009 64217, திருப்போரூா்-அபிஜீத் அகா்வால், 72009 83704, செய்யூா் (தனி)-சௌரப் கஹா்வாா் 72008 24217, மதுராந்தகம் (தனி)-எட ராஜா பாபு 72006 94217.

செலவினப் பாா்வையாளா்கள்

சோழிங்கநல்லூா்-ராஜேஷ் குமாா் சாஹூ, 72008 98201, பல்லாவரம் மற்றும் தாம்பரம்

பட்டில் அக்ஷய் பத்மேகா் - 72009 17201, செங்கல்பட்டு-பாடே உமேஷ் சந்திரகாந்த், 72007 69201, திருப்போரூா் மற்றும்

செய்யூா்- சபரீஷ் 72007 51201, மதுராந்தகம்-அருண்குமாா் 72009 69201, தோ்தல் பாா்வையாளா் (காவல்) செங்கல்பட்டு மாவட்டம் ப்ரீத்தி பிரியதா்ஷினி 98945 82390 .