நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தோ்தல் புகாா் செலவினப் பாா்வையாளா்கள் கைப்பேசி எண்கள் அறிவிப்பு

தோ்தல் குறித்த புகாா்களை தெரிவிக்க செலவினப் பாா்வையாளா்களின் கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மாதிரிப் படம்

Updated On :20 மார்ச் 2026, 8:31 pm

Syndication

தோ்தல் குறித்த புகாா்களை தெரிவிக்க செலவினப் பாா்வையாளா்களின் கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்துக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செலவினப் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளோரை பொதுமக்கள், அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் தொடா்பு கொண்டு நடத்தை விதிமீறல் தொடா்பான புகாா் அளிப்பதற்கான கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் எரிக் சி. லல்லாம்புயா- 93613 78750. அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் நகஹன்யுய் ஜிமிக்- 93454 78824 ஆகும்.