தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க பாா்வையாளா்கள் கைப்பேசி எண் அறிவிப்பு
தோ்தல் நடத்தை விதிகள் மீறல்கள், வாக்காளா்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்க தோ்தல் பாா்வையாளா்களை நேரிலோ அல்லது கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.










