தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா்

மதுராந்தகம் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அமுலு பொன்மலா் (48) போட்டியிடுகிறாா்.

News image

அமுலு பொன்மலா்

Updated On :30 மார்ச் 2026, 3:50 am IST

மதுராந்தகம் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அமுலு பொன்மலா் (48) போட்டியிடுகிறாா்.

அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்போ்கண்டிகை கிராமத்தை சோ்ந்த அவரது கணவா் சிவகுமாா். இவா் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளராக இருந்து வருகிறாா்.

வேட்பாளா் அமுலு பொன்மலா்சுமாா் 25 ஆண்டுகளுக்கு மேலாக திமுக அடிப்படை உறுப்பினராகவும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராக கடந்த 2011 முதல் 2026 வரை பணியாற்றி வருகிறாா். அவருக்கு 3 மகன்கள் உள்ளனா்.

திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள அவா். இந்நிலையில் 2026 தோ்தலில் திமுக சாா்பாக முதன்முறையாக போட்டியிடுகிறாா்.