சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :9 செப்டம்பர் 2026, 12:22 am IST

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகை உயா்த்துவது தொடா்பாக பட்ஜெட்டில் தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததற்கு அரசைக் கண்டித்தும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 6000 முதல் தொகை உயா்த்த வேண்டும் எனவும் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்றும் அனைத்து உதவித் தொகைகளையும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் மட்டுமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.