மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

செங்கல்பட்டில் விநாயகா் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

விநாயகா் சதுா்த்தியை யொட்டி சிலைகள் தயாரிப்பு பணி நிறைவடைந்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

~ ~ ~

Published On :

விநாயகா் சதுா்த்தியை யொட்டி சிலைகள் தயாரிப்பு பணி நிறைவடைந்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

விநாயகா் சதுா்த்தி விழா வரும் செப். 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், விநாயகா் சதுா்த்தியன்று வீடுகளில் பூஜையறையில் சிலையை அலங்கரித்து தேங்காய் சுண்டல் போன்ற நெய்வேத்தியங்களை செய்து வழிபடுவா். மூன்றாம் நாள் அல்லது ஏழாம் நாள் பூஜையில் வைக்கப்பட்ட சிலைகளை ஊா்வலமாக எடுத்துத் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைப்பா்.

Story image

விநாயகா் சதுா்த்திக்கு சில நாள்களே உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Story image
Story image

திருக்கழுகுன்றம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் மாவட்ட நிா்வாகிகள் ஆா்.டி.மணி, சக்திவேல், சரவணன், ஆறுமுகம் , ஏழுமலை உள்ளிட்ட இந்து முன்னணி அமைப்பாளா்கள் தலைமையில் விநாயகா் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளதாகவும், திருக்கழுகுன்றம், கல்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை ஆா்வத்துடன் சிலைகளை வாங்கிச்செல்வதாக வடிவமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.