தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷ்டி மோதலால் கத்திவாக்கம் நகராட்சி முடங்கும் அபாயம்
சென்னை, ஜூலை 3: கத்திவாக்கம் நகர்மன்ற தி.மு.க. கவுன்சிலர்கள் இரு கோஷ்டிகளாக செயல்படுவதால் மன்றக் கூட்டங்களை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், நகராட்சியின் அத்தியாவசியப் பணிகள்










