11-ம் வகுப்பு சேர்க்கை: அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்
கும்மிடிப்பூண்டி, ஜூன் 25: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஆரம்பாக்கம










