கழிவுநீரால் சீரழியும் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை
திருவொற்றியூர், செப். 5: சுற்றிலும் தேங்கி உள்ள கழிவுநீரால் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை தொடர் சீரழிவுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். சென்னை அரசு










