சென்னை, அக். 8: சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 9) நடைபெறுகிறது.
இதில் தலைவர் பதவிக்கு பானுபிரகாஷ், ராஜேந்திரன், சிவசீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பானுபிரகாஷ் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு அபிஷேக், ஃபாத்திமா பாபு, பொதுச் செயலாளர் பதவிக்கு "பூவிலங்கு' மோகன், பொருளாளர் பதவிக்கு ஸ்ரீதர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பிரேம், மேஜர் கெüதம், சாக்ஷி சிவா, விஜய் ஆதிராஜ், வெங்கட், பிரியதர்ஷினி, மீனாகுமாரி, சங்கீதா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
ராஜேந்திரன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு மனோபாலா, விஜய்பாபு, பொதுச் செயலாளர் பதவிக்கு ராஜ்காந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சிவசீனிவாசன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு பாபுகணேஷ், பொதுச் செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். திருமண மண்டபத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் புதிய போஸ்டர்!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் லாக்கர் திறப்பு!

டிமான்டி காலனி - 3 முதல் ஹாய் வரை... ஜீ5 ஓடிடியில் வெளியாகும் படங்கள், இணையத் தொடர்கள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


