நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் புதிய பாடலான தடுமாறுதே பாடலை அண்மையில் வெளியிட்டிருந்தனர். தமிழில் விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலின் விடியோவில் நடிகை நயன்தாரா புகைபிடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிகரெட்டுடன் யஷ் கைகளில் ரத்தக்கறை இருக்கும் இப்போஸ்டர் கவனம் ஈர்த்து வருகிறது.
A new poster for the movie Toxic, starring actor Yash, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகைபிடிக்கும் நயன்தாரா... டாக்ஸிக் புதிய பாடல்!
டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடல் வெளியீடு!

லேடீஸ் அண்ட் லேடீஸ்... டாக்ஸிக் நாயகிகள் அறிமுக விடியோ!

டாக்ஸிக் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




