தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வண்ணமயமாகும் மெட்ரோ ரயில் தூண்கள்!

சென்னை, ஏப்.18: சென்னை மெட்ரோ ரயில் திட்டதுக்காக அமைக்கப்படும் மேம்பால தூண்களில் வண்ணம் தீட்டி ஓவியம் வரைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரி தெரிவிதார்.  சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:43 pm

சென்னை, ஏப்.18: சென்னை மெட்ரோ ரயில் திட்டதுக்காக அமைக்கப்படும் மேம்பால தூண்களில் வண்ணம் தீட்டி ஓவியம் வரைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரி தெரிவிதார்.

 சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டதில் சென்னையின் ரு சில பகுதிகளில் மெட்ரோ ரயில் மேம்பாலதின் வழியாகச் செல்கின்றன. இதற்காக தூண்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான வழிதடதில் தூண்கள் அமைக்கும் பணி நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்த வழியில் அடுதாண்டு இறுதியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

 மெட்ரோ ரயில் தூண்களில் வண்ணம் தீட்ட நடவடிக்கை எடுதுள்ளதாகவும், இந் தூண்களில் தமிழகதின் பாரம்பரியதை பறைசாற்றும் வகையில் ஓவியங்களை வரைய திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரி ருவர் தெரிவிதார்.

 32 ரயில் நிலையங்கள்: சென்னையில் மெட்ரோ ரயில் வழிதடப் பணிகள் இரண்டு பிரிவுகளாக செயல்படுதப்படுகிறது. மொதம் 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதிட்டதில், வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் இடையே 10 நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், 5 நிலையங்கள் மேம்பாலதிலும் அமைக்கப்பட உள்ளன.

 வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை மற்றும் சைதாப்பேட்டை நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், சின்னமலை, கிண்டி, ராணுவ அலுவலர் பயிற்சி மையம், மீனம்பாக்கம், விமான நிலையம் ஆகிய இடங்களில் மேம்பாலதிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

 சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையுள்ள பாதையில் 9 நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், 8 நிலையங்கள் மேம்பாலதிலும் அமைக்கப்பட உள்ளன.

 ரூ.399 கோடியில்... கோயம்பேடு - பரங்கிமலை இடையேயும், சின்னமலை - விமான நிலையம் இடையேயும் அனைது ரயில் நிலையங்களும் மேம்பாலதில் அமைகின்றன.

 இதில் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர் - கே.கே.நகர், சிட்கோ, ஆலந்தூர், பரங்கிமலை ரயில் நிலையங்களும், சின்னமலை - விமான நிலையம் இடையே சின்னமலை, கிண்டி, ஆலந்தூர், ராணுவப் பயிற்சி அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் திரிசூலம் விமான நிலையம் ஆகிய இடங்களில் 399 கோடி ரூபாய் செலவில் 14 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. இந்த ரயில் நிலையங்களில், வெளிநாடுகளில் உள்ளதைப் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத திட்டமிடப்பட்டுள்ளது.

 பெரிய ரயில் நிலையம்: சென்னை சென்ட்ரல் - கோயம்பேடு - பரங்கிமலை மெட்ரோ ரயில் பாதையும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் பாதையும் ஆலந்தூர் நிலையதில் சந்திப்பதால், இந்நிலையம் இரண்டு மாடிகளுடன் விரிவான ரயில் நிலையமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையதில் கீழ்தளப் பரப்பு முழுவதும் வாகன நிறுததுக்காக அமைக்கப்பட உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுதும் வகையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.