தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், சைவ சமயக் கலைக் களஞ்சியம் (10 தொகுதிகள்) புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
புத்தகத்தை ஆளுநர் கே. ரோசய்யா வெளியிட சேக்கிழார் ஆராய்ச்சி மையத் தலைவர் எஸ்.நடராஜன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமி, திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமி, வடலூர் சமரச சன்மார்க்க நிலைய நிறுவனர் ஊரன் அடிகள், மயிலாடுதுறை முன்னாள் நகராட்சி தலைவர் சந்திரா செல்வகணபதி, தலைமைப் பதிப்பாளர் இரா.செல்வகணபதி, திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் காசித்திருமடத்து இணை அதிபர் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமி, கோவை கெüமார மடாலயம் மடாதிபதி குமரகுருபர சுவாமி, கோவை பேரூராதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார், இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவில் பாலமுருகனடிமை சுவாமி, ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி ராஜ.இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தினமணி எதிரொலி: ஆவின் அலுவலக விற்பனைப் பிரிவை அணுகி பால் அட்டை பெறலாம்!

லஞ்சம்: நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் கைது

களக்காடு தலையணையில் நீா்வரத்து: குளிக்க அனுமதி
இன்றைய மின்தடை: புதுச்சேரி வெங்கட்டா நகா்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

