செல்லிடப்பேசி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய எஸ்டிவி -118 என்ற அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியையும், ஒரு ஜி.பி. டேட்டா சலுகையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அகில இந்திய அளவில் தனது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்டு எஸ்டிவி ரூ.118 (சிறப்புக் கட்டண வவுச்சர்) என்ற புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இதில் அளவில்லாத உள்ளூர், வெளியூர் குரல் அழைப்புகள், தேசிய ரோமிங் வசதியில் ரிங் பேக் டோன், ஒரு ஜி.பி. டேட்டா ஆகியவை 28 நாள்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
குறைந்த அளவே டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அளவில்லாத அழைப்புகளுக்கான வசதியை இச்சலுகை மூலம் பெறமுடியும். பிஎஸ்என்எல் தமிழக வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது: நிர்மல் குமார் அறிவிப்பு

மலையாள சினிமாவின் அற்புதம்... பாலன் படத்தைப் பாராட்டிய சூர்யா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


