/
சென்னை மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் 5 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.20) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
சென்னையில் மாம்பலம், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், எழும்பூர் ஆகிய 5 வட்டங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதில் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








