வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சென்னைப் பல்கலை.யில் சிறுவர்களுக்கான பயிலரங்கம்

சிறுவர்களுக்கான கோடைக்கால பயிலரங்கை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. 7 வயது முதல் 17 வயது வரை உடைய சிறுவர்கள் இதில் பங்கேற்கலாம்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:16 pm

DIN

சிறுவர்களுக்கான கோடைக்கால பயிலரங்கை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. 7 வயது முதல் 17 வயது வரை உடைய சிறுவர்கள் இதில் பங்கேற்கலாம்.
சிறுவர்களை ஊக்கப்படுத்துதல், சமூக திறன்களை வளர்த்தல், எதிர்காலம் குறித்த குழப்பத்துக்குத் தீர்வு தருதல், குழு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்தப் பயிலரங்கில் இடம்பெறும். சென்னைப் பல்கலைக்கழக உளவியல் ஆலோசனைத் துறையில் மே 7 -ஆம் தேதி தொடங்கி மே 25 -ஆம் தேதி வரை இந்தப் பயிலரங்கு நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 044-2539 9878, 2539 9879 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.