சென்னைத் துறைமுகம்-சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இடையே நடைபெற்று வரும் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடசென்னை கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருவொற்றியூரில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலர் எஸ்.சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், கோ.சு.மணி, வழக்குரைஞர் ரமேஷ் சந்தர், கே.ஆர்.சிவகுமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச் செயலர் வன்னியரசு, திரைப்பட இயக்குனர் கெளதமன் ஆகியோரும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!







