பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம்

சென்னை உள்பட 15 வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :29 ஜூன் 2018, 4:19 am IST

சென்னை உள்பட 15 வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்) திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலராக டி.அறிவழகன் ( சென்னை வடக்கு), வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக என்.ராமகிருஷ்ணன் (ராணிப்பேட்டை), தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலராக எஸ். மன்னர்மன்னன் (கோவில்பட்டி), சென்னை வடகிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக டி.மாதவன் (சென்னை தெற்கு), ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலராக கே.பட்டப்பசாமி (ஸ்ரீரங்கம்), திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஏ.பாண்டியன்(ஈரோடு), ஸ்ரீபெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஆர்.சௌந்திரராஜூ (விழுப்புரம்), பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஜி.சம்பத்குமார் ( செங்குன்றம்), செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஜெ.சசி (நெல்லை), ஈரோடு அமலாக்கப் பிரிவு அலுவலராக ஜி.ரங்கநாதன் (தூத்துக்குடி), சென்னை வடக்கு அமலாக்கப் பிரிவு அலுவலராக எஸ்.மோகன்(வாணியம்பாடி), சென்னை மேற்கு அமலாக்கப் பிரிவு அலுவலராக கே.எம்.பிரபாகரன் (சென்னை வடகிழக்கு), விருதுநகர் அமலாக்கப் பிரிவு அலுவலராக கே.முருகன் (நாகர்கோவில்), விழுப்புரம் அமலாக்கப் பிரிவு அலுவலராக கே.எஸ்.துரைசாமி (நாமக்கல் தெற்கு), ஸ்ரீரங்கம் அமலாக்கப் பிரிவு அலுவலராக ஜி.வெங்கடேஸ்வரன் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சில வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.