ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வழிப்பறி: இரு சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 10:56 pm

DIN

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்வோரிடம் தொடர்ச்சியாக வழிப்பறி நடைபெற்று வந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸார் விசாரணையில், தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பைச் சேர்ந்த ரா.அஜித்குமார் (20), பா.அருண்குமார் (20), ம.முத்து (21), சீ.பாலாஜி (20), இருசிறுவர்கள் என 6 பேர் வழிப்பறியில் ஈடுபடுவது தெரியவந்தது. 
இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு திருட்டு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.