நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பூம்புகார் நிறுவனம் சார்பில் தீபாவளி ஆடைகள் கண்காட்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், தீபாவளி கண்காட்சி ஆடைகள், துணி வகைகள் விற்பனை

Updated On :6 நவம்பர் 2018, 2:50 am IST


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், தீபாவளி கண்காட்சி ஆடைகள், துணி வகைகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 
தமிழக அரசின் கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக்கழகமான பூம்புகார் நிறுவனம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கண்காட்சி நடத்தப்படுகிறது. நிகழாண்டில் தீபாவளி கண்காட்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதில், காஷ்மீர் சால்ஸ், செட்டிநாடு, ஆந்திர கலம்காரி, வாராணசி, மகேஸ்வரி புடவை வகைகள், மதுரை சுங்குடி சேலைகள், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் துணி வகைகள், சுடிதார் வகைகள், குழந்தைகளுக்கான துணி வகைகள், மேஜை விரிப்புகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
வரும் 9-ஆம் தேதி வரை நடத்தப்படும் இந்த கண்காட்சிக்குப் பார்வையாளர்கள் தினமும் காலை 10 மணி முதல் 8 மணி வரை அனுமதிக்கப்படுவர். தீபாவளி சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, அனைத்து பொருள்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.