நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

ஐஐடி மாணவர்  தாக்கியதில் மற்றொருவர் படுகாயம்

சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை சக மாணவர் தாக்கியதில் படுகாயமடைந்த எம்.டெக். மாணவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On :14 பிப்ரவரி 2019, 4:18 am IST


சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை சக மாணவர் தாக்கியதில் படுகாயமடைந்த எம்.டெக். மாணவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் கௌஷிக் (24),  மனோஜ் (24) இருவரும் எம்.டெக். படித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே புதன்கிழமை மாலை வாய்த்தகராறு ஏற்பட்டதில்  மனோஜ் கூர்மையான கம்பியால், பிரமோத் கௌஷிக்கின் வயிறு, தோள் பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கௌஷிக்கை அங்கிருந்த மாணவர்கள் மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  கோட்டூர்புரம்  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.