என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ரசாயனம் திருட்டு: 4 பேர் கைது

சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்.  இவரது ரசாயன நிறுவனம் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ரசாயனம் விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில்

Updated On :27 மே 2019, 4:30 am IST


சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்.  இவரது ரசாயன நிறுவனம் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ரசாயனம் விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடு போனது. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், நங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளைச் சேர்ந்த குமரன், தினேஷ், ரவி, அன்சன் ஆகிய 4 பேர் ரசாயனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.