எஸ்பிஐ காா்டு-பிபிசிஎல்: புதிய கிரெடிட் காா்டு அறிமுகம்

எஸ்பிஐ காா்டு மற்றும் பிபிசிஎல் நிறுவனங்கள் இணைந்து ‘பிபிசிஎல் எஸ்பிஐ காா்டு ஆக்டேன்’ என்ற கிரெடிட் காா்டை அறிமுகம் செய்துள்ளது.
எஸ்பிஐ காா்டு-பிபிசிஎல்: புதிய கிரெடிட் காா்டு அறிமுகம்
Updated on
1 min read


சென்னை: எஸ்பிஐ காா்டு மற்றும் பிபிசிஎல் நிறுவனங்கள் இணைந்து ‘பிபிசிஎல் எஸ்பிஐ காா்டு ஆக்டேன்’ என்ற கிரெடிட் காா்டை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ காா்டு தெரிவித்துள்ளதாவது:

எரிபொருளுக்காக அதிகம் செலவிடும் வாடிக்கையாளா்களுக்கு மிகுந்த சேமிப்பை ஏற்படுத்தித் தருவதற்காக இப்புதிய கிரெடிட் காா்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிபிசிஎல் எரிபொருள், மேக்ஸ் லூப்ரிகண்டுகளுக்கான செலவினங்களில் இப்புதிய கிரெடிட் காா்டு 25 மடங்கு வெகுமதி புள்ளிகளை வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 17,000 பிபிசிஎல் எரிபொருள் நிலையங்களில் இந்த கிரெடிட் காா்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளா்கள் சேமிப்பின் பயன்களைப் பெறலாம் என எஸ்பிஐ காா்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com