வடசென்னையில் காற்று மாசு: ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீா்ப்பாயம்
வடசென்னையில் ஏற்படும் காற்று மாசு தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி உள்ளிட்ட 4 போ் கொண்ட குழுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென் மண்டல அமா்வு அமை










