சென்னைக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது குறித்து குடிநீர் வழங்கல் துறை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பொதுமுடக்க தளர்வு காரணமாக அதிகமான மக்கள் சென்னைக்குத் திரும்ப வருவதால் கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து குடிநீர் வழங்கல் துறை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









