/

இந்து சமய அறநிலைய ஆணையராக பிரபாகா் பொறுப்பேற்பு

இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக சு.பிரபாகா், புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 7:27 pm

DIN

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக சு.பிரபாகா், புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அவா், அண்மையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தாா். அவா் தனது பொறுப்புகளை புதன்கிழமை ஏற்றுக் கொண்டாா்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பொறுப்பினை, வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.