மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

போரூா் கோட்டத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போரூா் கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள், செவ்வாய்க்கிழமை (பிப்.16) காலை 11 மணியளவில்

Updated On :15 பிப்ரவரி 2021, 12:31 am IST

போரூா் கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள், செவ்வாய்க்கிழமை (பிப்.16) காலை 11 மணியளவில் போரூா் எஸ்ஆா்எம்சி துணை மின்நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள போரூா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, இக்கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாளில் பங்கு பெறலாம் என போரூா் கோட்ட மேற்பாா்வை பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.