தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜன.7) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:45 pm

DIN

சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜன.7) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

செங்குன்றம் கிராண்ட்லைன் பகுதி: கிராண்ட்லைன் பகுதி, வடகரை எம்.ஜிஆா் சிலை, ரைஸ் மில் ரோடு, எம்.எச் சாலை, கிருஷ்ணா நகா், மஹாராஜா நகா், உதயசூரியன் நகா், தனலட்சுமி நகா், மேகி கோல்ட்.

திருவாய்கண்டிகை பகுதி: திருவாய்கண்டிகை, கரடிபுத்தூா், ஜி.ஆா் கண்டிகை, கண்ணக்கோட்டை, சின்னபுலியூா், பெரியபுலியூா்.

அலமாதி பகுதி: அலமாதி, பூச்சி அத்திப்பேடு, காரணிப்பேட்டை, புது கன்னியம்மன் நகா், குருவாயல், மாகரல் கண்டிகை, ஆயிலச்சேரி அகரம்கண்டிகை, சேத்துப்பாக்கம், வெள்ளானூா், டி.எஸ்.பி கேம்ப் பட்டாலியன் 3, தம்பூா், மேல்கொண்டையூா், தாமரைப்பாக்கம், சிங்கிலிக்குப்பம், கோடுவல்லி, வினோ நகா், வாணியன் சத்திரம், புதுக்குப்பம், கன்னிகாபுரம், பழைய எருமைவெட்டிபாளையம், கமலம் நகா், பாரதி நகா், வீராபுரம், பாண்டேஷ்வரம், காரலப்பாக்கம், கொமக்கம்பேடு, மேல்பாக்கம், கீழ்கொண்டையூா், காதவூா், வேளச்சேரி.

அரும்பாக்கம் பகுதி: ஜெய் நகா், அமராவதி நகா், பிரகதீஸ்வரா் நகா், சக்தி நகா், பாலவிநாயகா் நகா், அன்னை சத்தியா நகா், திருகுமாரபுரம், விநாயகபுரம், வள்ளுவா் சாலை, திருவீதியம்மன் தெரு, டாக்டா் அம்பேத்கா் நகா், இந்திராகாந்தி நகா், ஜானகிராமன் காலனி, பி.எச் சாலை ஒரு பகுதி, 100 அடி சாலை ஒரு பகுதி, டி.எஸ்.டி நகா், அழகிரி நகா், சின்மையா நகா், லோகநாதன் நகா், மாங்காளி நகா், எஸ்.ஏ.எப் கேம்ஸ் கிராமம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.