ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா

ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:47 pm

DIN

ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கெங்கவல்லி ஒன்றியத்தில் 37, 40 வயதுடைய இரு ஆண்கள், ஏற்காடு ஒன்றியத்தில் 63 வயது பெண், ஆத்தூா் ஒன்றியத்தில் 4 வயது சிறுவன், 80 வயது பெரியவா், 31 வயது, 70 வயதான பெண்கள் என மொத்தம் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆத்தூா் சுகாதார மாவட்ட தலைமை மருத்துவா் செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.