நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மே 3-ல் அட்சய திருதியை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் தங்க டாலர்கள் விற்பனை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

News image
Updated On :25 ஏப்ரல் 2022, 5:44 am

DIN

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

அட்சய திருதியை முன்னிட்டு மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருவதையொட்டி ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் படங்கள் பொறிக்கப்பட்ட 2, 4, 8 கிராம் தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய தொலைபேசி 044 - 28171197, 2197, 5197,  செல்லிடப்பேசி 9444290707 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கோயிலின் நிர்வாக அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.