தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.39,032-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 குறைந்து, ரூ.4,879-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.39,032-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 குறைந்து, ரூ.4,879-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.70,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,879
1 சவரன் தங்கம்............................... 39,032
1 கிராம் வெள்ளி............................. 70
1 கிலோ வெள்ளி.............................70,000
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,887
1 சவரன் தங்கம்............................... 39,096
1 கிராம் வெள்ளி............................. 70.30
1 கிலோ வெள்ளி.............................70,300
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...