தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4,837-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4,837-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.68.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.68,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,837
1 சவரன் தங்கம்............................... 38,696
1 கிராம் வெள்ளி............................. 68.80
1 கிலோ வெள்ளி.............................68,800
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,862
1 சவரன் தங்கம்............................... 38,896
1 கிராம் வெள்ளி............................. 69.80
1 கிலோ வெள்ளி.............................69,800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...