தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.39,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயர்ந்து, ரூ.4,903-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.39,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயர்ந்து, ரூ.4,903-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து, ரூ.69.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.69,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,903
1 சவரன் தங்கம்............................... 39,224
1 கிராம் வெள்ளி............................. 69.50
1 கிலோ வெள்ளி.............................69,500
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,897
1 சவரன் தங்கம்............................... 39,176
1 கிராம் வெள்ளி............................. 69.20
1 கிலோ வெள்ளி.............................69,200
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...