தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.38,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.38,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.4,841-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ரூ.66.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1200 குறைந்து, ரூ.66,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,841
1 சவரன் தங்கம்............................... 38,728
1 கிராம் வெள்ளி............................. 66.50
1 கிலோ வெள்ளி.............................66,500
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,851
1 சவரன் தங்கம்............................... 38,808
1 கிராம் வெள்ளி............................. 67.70
1 கிலோ வெள்ளி.............................67,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...