தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.38,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.38,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து, ரூ.4,873-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.66,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,877
1 சவரன் தங்கம்............................... 39,016
1 கிராம் வெள்ளி............................. 66.70
1 கிலோ வெள்ளி.............................66,700
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,877
1 சவரன் தங்கம்............................... 39,016
1 கிராம் வெள்ளி............................. 66.80
1 கிலோ வெள்ளி.............................66,800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...