நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே
By DIN | Published On : 04th August 2022 06:30 PM | Last Updated : 04th August 2022 06:30 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை: நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை இரவு 10.50-க்கு புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை புறநகர் ரயில் (41138) ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது மற்றும் நாளை இரவு 11.10-க்கு புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை புறநகர் ரயில் (41140) ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: செல்வ வளம் நிறைய பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வரலட்சுமி விரதம்!
பராமரிப்புப் பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.