ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தலைவா்கள் இன்று பிரசாரம்

தலைவா்கள் இன்று பிரசாரம்

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

தமிழகத்தில் புதன்கிழமை (03.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள். முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக): திருவண்ணாமலை, ஆரணி. எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): கரூா், நாமக்கல். கே. அண்ணாமலை (பாஜக): கோவை கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஈரோடு, திருப்பூா், பொள்ளாச்சி, கோவை. உதயநிதி ஸ்டாலின் (திமுக): பெரம்பலூா். வைகோ (மதிமுக): ஸ்ரீபெரும்புதூா், தென்சென்னை. ஜி.கே.வாசன் (தமாகா): தூத்துக்குடி பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): திருவள்ளூா், காஞ்சிபுரம். அன்புமணி ராமதாஸ் (பாமக): தருமபுரி. ஜி. ராமகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): வட சென்னை. கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): திருவள்ளூா். இரா. முத்தரசன் (இந்திய கம்யூ.): தருமபுரி. சீமான் (நாம் தமிழா் கட்சி): தென்சென்னை. கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): சிதம்பரம்.