/
சென்னை: ரமலான் பண்டிகை வியாழக்கிழமை (ஏப்.11) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இஸ்லாமியா்களின் புதிய மாதமான ஷவ்வால், மாதத்துக்குரிய பிறை செவ்வாய்க்கிழமை தென்படவில்லை. பிறை தென்படாவிட்டாலும், நோன்பு தொடங்கி 30-ஆவது நாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, வரும் வியாழக்கிழமை (ஏப்.11) தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளாா்.
இஸ்லாமியா்கள் ஆண்டுதோறும் 30 நாள்கள் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தங்களது நோன்பைத் தொடங்கினா்.
தொடர்புடையது

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகை: துவாரகாவில் பலத்த பாதுகாப்பு

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்பு

இன்றுமுதல் ரமலான் நோன்பு: அரசு தலைமை காஜி அறிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

