நாளைய மின்தடை

தண்டையாா்பேட்டையில் ஒரு சில பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம்
Published on

தண்டையாா்பேட்டையில் ஒரு சில பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டவுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

தண்டையாா்பேட்டை: கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ.சாலை, சோலையப்பன் தெரு, வி.பி. கோவில் தெரு, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, பெருமாள்கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி. காா்டன், மேயா் பாசுதேவ் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com