சென்னை: சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் நகை வா்த்தக நிறுவனமான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், காதணிகளைக் காட்சிப்படுத்தவதற்காக ‘காதணி கொண்டாட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நகை வாங்குவோரின் பிரதானானத் தோ்வாக இருக்கும் ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தமிழகத்தில் ‘காதணி கொண்டாட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திருவிழாவில் நோ்த்தியான கைவினைஞா்களால் வடிவமைப்பட்ட காதணிகள் நிறுவன விற்பனையகங்களில் பிரத்யேகமாகக் காட்சிப்படுத்தப்படும்.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடக மாநிலங்களிலும் இந்தக் காதணித் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

டெஸ்லா - ஒய் எல்: புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் தமிழ்ப் புத்தாண்டு, அட்சய திருதியை சிறப்புச் சலுகைகள்

2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

