ரூ. 62 லட்சம் கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல்
துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ. 62 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Updated On :3 ஜூலை 2024, 7:44 pm

துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 62 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை துபையில் இருந்து வந்த ஆண் பயணி ஒருவரைப் பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, அவரின் உள்ளாடைக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடமிருந்து ரூ. 62 லட்சம் மதிப்பிலான 960 கிராம் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...