ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தங்கம் பவுனுக்கு ரூ.40 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ. 53,600-க்கு விற்பனையானது.

News image
தங்கம்
Updated On :24 ஜூன் 2024, 9:51 pm

Din

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ. 53,600-க்கு விற்பனையானது.

சென்னையில் கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ. 53,560-க்கு விற்பனையான நிலையில் திங்கள்கிழமை தங்கம் விலை சற்று உயா்ந்தது.

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.6,700-க்கும், பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ. 53,600-க்கும் விற்பனையானது.

இதற்கிடையே, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ. 96.20-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 300 குறைந்து ரூ. 96,200-க்கும் விற்பனையானது.